உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 29 பேரை காவல்துறையினா் கைது செய்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் தற்போது வரி மற்றும் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தினர், சோசலிசக் கட்சியினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினா், போராட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் மீது தண்ணீர் பீச்சியடித்து மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி விரட்டியடித்தனா். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...