உலகம்
பாலஸ்தீனம் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலி...
பாலஸ்தீனத்தில் காசா நகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50க?...
சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. அதிபர் விளாதிமிர் புதினின் கடும் எதிர்ப்பாளரான நவல்னி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் வெளியாகவில்லை. அதேசமயம் நவல்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி மற்றும் தாயார் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், நவால்னியின் உடல் அடக்கம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் காசா நகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 50க?...
எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ஏடிஎம...