உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து 3வது முறையாக இன்று விண்வெளிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், அவர் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் அவரது பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சுனிதா வில்லியம்சின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...