ஜப்பானில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 87 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

கியூஷூ தீவில் உள்ள மியாஸாக்கி விமான நிலையத்தில், இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட அமெரிக்க குண்டு வெடித்தது. போர்க்காலத்தின் போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க குண்டு வெடித்ததாக கூறப்படுகிறு. இந்த குண்டுவெடிப்பு 7 மீட்டர் அகலமும், 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது. இதனால், ஓடுபாதையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 


Night
Day