ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அங்கு கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் தொடர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day