டிரம்ப் வெற்றிக்காக கோடிகளை அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் 2 ஆயிரத்து 286 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கும், கமலா ஹாரிசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், எக்ஸ் தள சிபிஓ-வும், உலக பணக்காரருமான எலன் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற, எலன் மஸ்க் 270 மில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளதாக, அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செலவின விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day