தாய்லாந்தில் புத்தாண்டு தின கொண்டாட்டம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்து நாட்டில் சோங்க்ரான் எனப்படும் பாரம்பரிய புத்தாண்டு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பாங்காக், சியாங்மய், பட்டையா ஆகிய நகரங்களில் திரண்ட தாய்லாந்து மக்கள், சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர் தண்ணீர் பீய்ச்சியடித்து புத்தாண்டை வரவேற்றனர்.

Night
Day