உலகம்
அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
தாய் ஏர்வேஸ் விமானத்தில் சட்டையில்லாமல் ரகளையில் ஈடுபட்டு பணிப்பெண்ணின் முகத்தில் குத்து விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7-ம் தேதி பாங்காங்கில் இருந்து லண்டன் ஹீத்ருவிற்குச் சென்ற அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட நபர், திடீரென வெறித்தனமாக, விமானத்தின் கழிவறையை உடைக்கத் தொடங்கியுள்ளார். அவரை தடுக்க முயன்ற பணிப்பெண்ணையும் முகத்தில் குத்தி கீழே தள்ளியுள்ளார். பின்னர் மற்ற பயணிகளும் தலையிட்டு அந்த நபரின் கைகளை கட்டியுள்ளனர். விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சக பயணி எடுத்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுபொன்முடியின் வெறுப?...