நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழப்பு..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துருக்கியில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். 


இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிய ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 6 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day