நடைப்பயணம் மேற்கொண்ட இளம்பெண் 200 அடி உயர பள்ளத்தாக்கில் விழுந்து பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கலிபோர்னியாவில் நடைப்பயணம் மேற்கொண்ட இளம்பெண் 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படததியது. கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசிய பூங்காவில் தனது தந்தையுடன் இளம்பெண் ஒருவர் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு பெய்த கனமழையின் காரணமாக பாதை முழுவதும் வழுக்கும் நிலையில் இருந்துள்ளது. இதில் நிலைத்தடுமாறிய பெண் 200 அடி உயர பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் பெண்ணின் உடலை மீட்ககும் பணியில் ஈடுபட்டனர்

Night
Day