உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
சூரியன், குரு மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் 8 ரிக்டர் அளவுக்கும் அதிகமான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தின் சூரிய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மூன்று கிரகங்களும் நாளை ஒரே நேர்க்கோட்டில் வருவதால் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என அந்த ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த மூன்று கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்த போது, ஜப்பானின் ஹோன்சூ தீவில் 9 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே அடுத்து வரும் நாள்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதன் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த நில அதிர்வுகளும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கியதில் யா?...