நிலத்தடி நீரின் வெப்பநிலை 3.5 டிகிரி உயரக்கூடும் என எச்சரிக்கை - ஆராய்ச்சியாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்த நூற்றாண்டு இறுதியில் நிலத்தடி நீரின் வெப்பநிலை 3 புள்ளி 5 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை - ரஷ்யா, சீனா, அமெரிக்காவில் தரமான குடிநீரின்றி மக்கள் அல்லல்படுவார்கள் என கணிப்பு

Night
Day