உலகம்
போப் பிரான்ஸிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய ஐஎம்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மிஷின்ஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த 15ம் தேதி ஐஎம்-1 விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அமெரிக்கா கடந்த 1972ம் ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின்னர், 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க தனியார் நிறுவனம், நிலவில் வெற்றிகரமாக ஐஎம்-1 விண்கலத்தின் ஒடிசியஸ் லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
சென்னையில் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் தள்ளமுள்ளு -போராட்டக?...