நீண்ட சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் தேதி நிகழவுள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக, நீண்ட சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் தேதி நிகழவுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதியன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் பயணிக்க உள்ள நிலவு, சூரியன் முழுவதையும் மறைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 8ஆம் தேதி மதிய பொழுதில் சூரியனை முழுவதுமாக நிலவு மறைக்கும் போது இருள் சூழும் என கூறும் விஞ்ஞானிகள், இந்த காட்சியை அமெரிக்காவில் மட்டுமே காண முடியும் என தெரிவித்துள்ளனர். ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக ஏழரை நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day