நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை - எரித்துக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் கோமா நகருக்குள் நுழைந்துவிட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைகளை தங்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐ. நா. கவலை தெரிவித்துள்ளது. அந்நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், பலர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day