பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ்-க்கு டிரம்ப் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜனவரி 20-ஆம் தேதிக்குள் பணயக் கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் போரில், 2 ஆயிரம் இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் ஹமாசிடம் பணய கைதிகளாக உள்ளனா்.  இந்த நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் , 'ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக வைத்துள்ள இஸ்ரேல் மக்களை ஜனவரி 20-ஆம் தேதி, தனது ஆட்சி அமைவதற்குள் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஹமாஸ் பேரழிவை சந்திக்க வேண்டி இருக்கும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Night
Day