பாகிஸ்தானில் சூடுபிடித்த நாடாளுமன்ற தேர்தல் களம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் தேர்தல் களைகட்டி உள்ளது. கூட்டாட்சி முறை நடவடிக்கைக்கு உகந்தவாறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு பொருட்கள், உரிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தேர்தலில், 44 கட்சிகள், 5 ஆயிரத்து 121 வேட்பாளர்கள் கூட்டாட்சி முறைக்கும், மாநில ஆட்சிக்கான தேர்தலில் 12 ஆயிரத்து 695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 241 மில்லியன் மக்கள் தொகையில், 128 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், ஏற்கனவே பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாஃப் கட்சியின் நிறுவனர் இம்ரான்கான், 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், போட்டியிட முடியாது. நவாஸ் ஷெரீப் தனது மகளுடன் களமிறங்கி இருக்கிறார்.

Night
Day