உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
பாகிஸ்தானில் பிரபல பாடகர் ஒருவர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர்கள் மீது மைக்கை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் ஃபாலியா பகுதியில் உள்ள பஞ்சாப் குரூப் ஆஃப் கல்லூரியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பாடகர் பிலால் சையீத் பங்கேற்று, மாணவர்கள் முன்னிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே நின்றிருந்த மாணவர்களை நோக்கி மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...