பாகிஸ்தான் நாட்டின் புதிய துணை பிரதமர் : வெளியுறவு அமைச்சர் இஷாக்‍ தர் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக்‍ தர் அந்நாட்டு துணை பிரதமராக நியமிக்‍கப்பட்டுள்ளார்.
உலக பொருளாதார அமைப்பு மாநாடு சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் ​ஷெபாஸ் ஷரீபும், நிதியமைச்சர் இஷாக்‍ தரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் இஷாக்‍ தர் அந்நாட்டின் துணை பிரதமராக நியமிக்‍கப்பட்டு உள்ளார். இஷாக்‍ தர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்‍ கட்சியை சேர்ந்தவராவார். 73 வயதாகும் இஷாக்‍ தர் பட்டய கணக்‍காளர் ஆவார். 

varient
Night
Day