பாகிஸ்தான் : சகோதரியை கழுத்தை நெரித்துக் கொன்ற சகோதரன்பாகிஸ்தான் : சகோதரியை கழுத்தை நெரித்துக் கொன்ற சகோதரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் தோபா தேக் சிங் நகரில் ஒரு சகோதரர் தனது சகோதரியை கழுத்தை நெரித்து கொல்ல, அதனை மற்றொரு சகோதரர் வீடியோவில் பதிவு செய்ய, அனைத்தையும் தந்தை மற்றும் மற்ற உறவினர்கள்  எவ்வித சலனமும் இன்றி பார்த்துக் கொண்டிருந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.  மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் 24-ம் தேதிதான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரண்டு சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆணவக் கொலை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Night
Day