பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு நரேந்திர மோடியை வாழ்த்துவதாகவும், இந்தியாவில் தனது நிறுவனம் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாங்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தன்னுடைய வாழ்த்து செய்தியில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Night
Day