பிரதமர் மோடி உடனான சந்திப்பிக்குப்பின் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிலேயே மேக்கிங் மற்றும் டிசைனிங்கை தொடர பிரதமர் மோடி தங்களை உந்தியுள்ளார் என்று கூகுள் முதன்மை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவில் நியூயார்க்‍ நகரில் பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் பிச்சை, இந்திய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதாக குறிப்பிட்டார். இந்திய மக்களுக்குப் பலனளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இன்னும் பலவற்றைச் செய்யுமாறு பிரதமர் மோடி தங்களிடம் கூறியதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Night
Day