பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் காசனில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய இனிப்புகள் வழங்கி ரஷ்ய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day