பிரிட்டனில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு 10 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணும் பணிகளும் நடைபெற்று நள்ளிரவுக்குள் முதல்கட்ட முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். அதன் படி, தமிழ் வம்சாவளியை சேர்ந்த அதிக பேர் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் மாறியுள்ளது.

Night
Day