உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
புதன் கோளில் ஏராளமான வைர படிமங்கள் புதைந்து இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து லைவ் சயின்ஸ் என்ற ஆங்கில அறிவியல் இதழில் சீன வான் மற்றும் இயற்பியல் விஞ்ஞானியான யான்ஹோ லின் என்பவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். புதன் கோளில் மிகவும் அடர்த்தியான கார்பன் படிமங்கள் புதைந்து இருப்பதாகவும், குறைந்த அளவிலான காந்தப்புலம் இந்த கோளில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதன் கோளில் கிராபைட் படிமங்கள் இருப்பதை நாசாவின் மெசஞ்சர் விண்கலம் கண்டறிந்து உள்ளதாகவும், புதன் கோளில் கறுப்பு நிற கிராபைட் படிமங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், கோடிக்கணக்கான ஆண்டுகள் கடும் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக அவை வைர படிமங்களாக மாறி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
நடிகருக்கு புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு