உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை அமேசானின் ஜெஃப் பெசோஸ் பின்னுக்கு தள்ளியுள்ளார். உலகின் பெரும் பணக்காரராக வலம் வந்த எலான் மஸ்க்கின், டெஸ்லா நிறுவன பங்குகள், திங்கள் கிழமை அன்று 7 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1 லட்சத்து 63ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. அதே சமயம் ஜெஃப் பெசோசின் சொத்து மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க்கை பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் பின்னுக்கு தள்ளியது தெரியவந்துள்ளது. அடுத்து வரும் காலங்களில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...