பெல்ஜியம் : தரையிறங்க முயன்ற விமானம் கார் மீது மோதல் - இருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெல்ஜியம் நாட்டில் பலத்த காற்றிற்கிடையே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற இலகு ரக விமானம் ஒன்று கார் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த விமானி எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் குடியுரிமை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Night
Day