பேரரசர் நெப்பொலியன் தற்கொலைக்கு பயன்படுத்த நினைத்த கைத்துப்பாக்கிகள் ஏலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரெஞ்சு பேரரசர் நெப்பொலியன் தற்கொலைக்கு பயன்படுத்த நினைத்த அவரது கைத்துப்பாக்கிகள் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 
பாரிஸில் நடத்தப்பட்ட ஏலத்தில் முன்னாள் பிரெஞ்சு பேரரசர் நெப்பொலியன்  போனபார்டே தற்கொலைக்கு பயன்படுத்த நினைத்த  தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட அவரது 2 கைத்துப்பாக்கிகள் 1.69 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போனது. அதாவது இந்திய பணமதிப்பின் படி, 15 கோடியே 
2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Night
Day