போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. சுவாச கோளாறு பிரச்னையால் கடந்த 14ந் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிசுக்கு, பல வகையான தொற்று பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் போப்பின் உடல்நிலையில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரே உணவு எடுத்து கொள்வதாகவும், அன்றாட பணிகளை மேற்கொள்வதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

Night
Day