மயோட்டே தீவை புரட்டிப் போட்ட புயல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயோட்டே தீவில் புயலில் சிக்கி ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டே தீவு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தீவு மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே அமைந்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையாக கொண்டுள்ள மயோட்டே தீவை ‘சிண்டோ’ என்ற புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு செய்து வருகிறது.

Night
Day