மீண்டும் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி மையத்திற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். இவரின் பயணம் வெற்றியடைந்ததையடுத்து அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து சுனிதா வில்லியம்ஸ் உற்சாக மிகுதியில் விண்வெளியில் மகிழ்ச்சியாக நடனம்  ஆடியுள்ள வீடியோவை  சர்வதேச விண்வெளி நிலையம் தனது x-தளத்தில் பகிர்ந்துள்ளனர் 

Night
Day