மொரிஷியசை புரட்டிப்போட்ட பெலாய் புயல் - நீரில் அடித்து செல்லப்பட்ட கார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மொரிஷியஸ் நாட்டில் பெலாய் புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பெருங்கடல் நாடான மொரிஷியசில் திங்கள் கிழமை அன்று கரையை கடந்த பெலாய் புயல், போர்ட் லூயிஸ் மற்றும் செயிண்ட் ஜீன் நகரங்களை புரட்டி போட்டது. பெலாய் புயலால் பெய்த அதி தீவிர கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பொதுமக்களும், கார்களும் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெருத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....

Night
Day