மோடி, புதினை மறைமுகமாக சாடிய ஜெலன்ஸ்கி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனின் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் - உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், மிக கொடூரமான குற்றவாளியை சந்தித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என ஜெலன்ஸ்கி கருத்து

Night
Day