யுனைடெட் ஹெல்த்கேர் சிஇஓவை சுட்டுக் கொன்றவரின் புகைப்படம் வெளியீடு..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யுனைடெட் ஹெல்த்கேர் சிஇஓவை சுட்டுக் கொன்ற நபரின் புகைப்படங்களை நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் அதிகாரி பிரையன் தாம்சன், கடந்த புதன்கிழமை, நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் தீவிரமாக விசாரைண நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளி எனக் கருதப்படும் நபரின் புகைப்படத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டு, பொதுமக்கள் உதவுமாறும், அந்த நபர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 10 ஆயிரம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Night
Day