ரஷ்யாவில் பனி உருகி பயங்கர வெள்ளப்பெருக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பனி உருகி பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் அதிகரித்துள்ள வெப்பத்தால் பனி உருகி, ஆறுகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆறுகள் நிரம்பியுள்ள நிலையில், யூரல் மலைப்பகுதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சைபீரியா, வோல்கா மற்றும் ரஷ்யாவின் மத்திய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day