உலகம்
சீனாவில் தங்கம் விற்கும் ஏடிஎம் அறிமுகம்; பயனர்கள் மகிழ்ச்சி
சீனாவில் தங்கத்தை விற்கும் ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய?...
ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் தலைகீழாக சாகசம் செய்து கொண்டிருந்த பெண் கலைஞர், சுமார் 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எலிசவெட்டா சுமகோவா என்ற 24 வயதான பெண் சர்க்கஸ் கலைஞர், ட்ரே-பீஸ் வளையத்தில் கால்களை வைத்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வளையத்தில் இருந்து கால் பிடிமானம் நழுவியதில், இளம்பெண் 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் பெண் சர்க்கஸ் கலைஞருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் 10 ஆண்டுகள் சர்க்கஸில் பணிபுரிந்ததாகவும், இது அவரது முதல் வீழ்ச்சி என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
சீனாவில் தங்கத்தை விற்கும் ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய?...
Farzi 2 வெப்தொடரின் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூ?...