ரஷ்யாவுக்கு ராணுவப்படைகள் அனுப்பியதாக எழுந்த தகவலுக்கு வடகொரியா மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவுக்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக எழுந்த தகவலுக்கு வடகொரியா மறுத்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்கள் அனுப்பிய வடகொரியாவிற்கு, அமெரிக்காவும், தென்கொரியாவும் கண்டனம் தெரிவித்த நிலையில், இவை சர்வதேச சட்டத்திற்கு எதிர்மாறானது என குற்றஞ்சாட்டியது. இது குறித்து வடகொரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவுக்கு ராணுவப்படைகள் அனுப்பப்பட்டதாக கூறப்படுபவை வதந்தி எனவும், உலக ஊடகங்கள் பேசும் எந்தவொரு விவகாரமும் சர்வதேச சட்டத்தின்படியே வடகொரியா செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Night
Day