ரஷ்யா அதிபர் - ஈரான் அதிபர் இருதரப்பு பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துருக்மேனியாவில் நடைபெற்ற மத்திய ஆசிய கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் ஆகியோர் இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து போர் சூழல் போன்று, ஈரான் - இஸ்ரேல் இடையேயும் போர் நிலவி வருகிறது. இந்நிலையில் துருக்மேனியா நாட்டில் நடைபெற்ற மத்திய ஆசிய கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் ஆகியோர் இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day