உலகம்
ஈரான் துறைமுக வெடி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு..!...
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து?...
ரஷ்யா நாட்டில் ஸ்மோலென்ஸ்க் மாகாணத்தில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வியாஸ்மா நகரில் ரயில் தண்டவாளத்திற்கு மேற்புறமாக அமைக்கப்பட்டிருந்த பானின்ஸ்கி மேம்பாலம் திடிரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. பாலத்தின் மீது பயணித்த வாகனங்கள் ஏராளமானவை விபத்தில் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 5 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தண்டவாளத்தின் மீது பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு குழாய்களும் சேதமடைந்ததால் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...