உலகம்
கனிம ஒப்பந்தம் : உக்ரைன் - அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்...
கனிம ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த உள்?...
ஜோர்டனில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. விஸ் ஏர் ஜெட் விமானத்தில் ஜோர்டனில் இருந்து லண்டன் சென்ற பயணி ஒருவருக்கு பிரசவ வழி ஏற்பட்டு, பனிக்குடம் உடைந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவருவரின் உதவியுடன் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்பெண்ணுக்கு, நடுவானிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அருகாமையில் இருந்த விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனிம ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த உள்?...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சாலை ஓரத்தில் கம்பீரமாக உலா வந?...