வடகொரிய ராணுவ வீரர்கள் போருக்குத் தயாராக இருக்க அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரிய ராணுவ வீரர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றது. நேற்றும் 4வது சுற்று குரூஸ் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. முன்னதாக நம்போ நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கடற்படை திட்டங்களை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். அப்போது வீரர்களிடையே பேசிய அவர் போருக்கு தயாராக இருங்கள் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Night
Day