உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
வாட்ஸ் அப் செயலியில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பில்லியன் பயனர்களை கொண்ட சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகளாக கொடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் அப்பில் AI அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் புகைப்படங்களை எடிட்டிங் செய்து அனுப்ப முடியும் என கூறப்படுகிறது. மேலும் புகைப்படத்தின் பேக்ரவுண்டுகளை மாற்றியமைக்கவும், பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதிகளும், வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...