உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
செல்போன் தாயரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனம் புதிதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மீ உள்ளிட்ட சீன செல்போன்களை தயாரித்த ஷாவ்மி நிறுவனம் தனது முதல் மின்சார வாகனமான எஸ்யூ7 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசி, மடிக்கணினியை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்த காரின் விலை 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...