ஷேக் ஹசீனாவின் சொத்துக்களை முடக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை, நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் மும்முரமாக உள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ள வங்கதேச நீதிமன்றம், அவர்களுக்கு சொந்தமான 124 வங்கி கணக்குகளையும் முடக்க உத்தரவிட்டுள்ளது. 

Night
Day