உலகம்
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
நடப்பாண்டு ஹஜ் யாத்திரை சென்றவர்களில் ஆயிரத்து 301 பேர் வெப்ப அலைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் ஆயிரத்து 301 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சவுதி அரேபியா கூறியுள்ளது. இந்தியர்கள் 98 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 165 பேரும் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...