ஹமாஸைத் தாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இஸ்ரேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் ஹமாஸ் படையினரை குறிவைக்க இஸ்ரேல் ராணுவம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. "லாவெண்டர்" மற்றும் "வேர் இஸ் டாடி?"  என்ற பெயரில் இரண்டு செயற்கை நுண்ணறிவு திட்டங்களை இஸ்ரேல் செயல்படுதுகிறது. இதில், "லாவெண்டர்" என்பது சந்தேகத்திற்குரிய போராளிகள் மற்றும் அவர்களது குடியிருப்புகளை அடையாளம் காணும் பணியை செய்கிறது, அதே நேரத்தில் "வேர் இஸ் டாடி" என்பது ஹமாஸ் படையினரின் தங்குமிடங்களை கண்காணித்து சரியான நேரத்தில் அவர்களைத் தாக்குவதாக கூறப்படுகிறது.

Night
Day