ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைவர் உத்தரவிட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை இஸ்ரேல் இதுவரை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. இதில் சந்தேகமடைந்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தியது. அதில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தக் க் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Night
Day