உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டறிவதற்காக புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தவுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுகு கொண்டு வர, பல்வேறு உலக நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், தற்போது ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் லேவண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் வீரர்களை எளிதில் கண்டறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...