12,000 ஊழியர்களை நீக்கும் கூகுள் - ஏஐ. வளர்ச்சியால் கூகுள் வீழ்ச்சியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கூகுள் நிறுவனத்திலிருந்து 10 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். 

இது குறித்து ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் கூகுள் நிறுவனத்தை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறிய அவர், இதன் ஒரு பகுதியாக மேலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட 12 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக கூறினார். ஏஐ போன்ற வளர்ந்து வரும் தேடு பொருளின் தாக்கத்தால் கூகுள் பணிநீக்கம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Night
Day