13வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்;உயிர்ப்பிழைத்த ஆச்சரியம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் சிறுகாயங்களுடன் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். எதிர்பாராத விதமாக புல் தரையில் விழுந்ததால் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார். 13வது மாடியில் இருந்து புல் தரையில் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day